![]() |
Iyal முத்தமிழ்: இயல், இசை, நாடகம் |
| இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழ் வகையினுள் இயல் என்பது இயல்பாகவே பேசப்படுவதும் எழுதப்படுவதுமான தமிழ். இயல், இசை, நாடகம் போன்ற முத்தமிழ் வகையினுள், இயல் தமிழானது பேச்சு, எழுத்து, இலக்கியம் என பல துறைகளை கொண்டமைந்ததது. அகநானூறு, புறநானூறு, நற்றினை, குறுந்தொகை பேன்ற வாழ்வியல் அம்சங்களை எடுத்தியம்பும் நூல்களானவை இதனூடாகவே இடம்பெற்றிருகின்றது. |